பிர்லா மந்திர், கொல்கத்தா
கொல்கத்தா, பாலிகங்கேவில் அமைந்துள்ள கோயில்பிர்லா மந்திர், இந்தியாவின் கொல்கத்தாவில், பாலிகங்கே, அசுதோஷ் சௌத்ரி அவென்யூவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும், இது தொழிலதிபர் பிர்லா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. இது இராமர் மற்றும் கிருஷ்ணர் போன்ற விஷ்ணுவின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமி அன்று காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் வெகு தொலைவில் இருந்து வந்து தெய்வங்களை தரிசனம் செய்வார்கள்.
Read article
Nearby Places
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
மேற்குவங்க அருங்காட்சியகம்

இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம்
பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி

விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா
இந்திய மருத்துவமனை
பசந்தி தேவி கல்லூரி
முரளிதர் பெண்கள் கல்லூரி
சிவநாத் சாஸ்திரி கல்லூரி

தெற்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி